Thursday, 23 February 2023

சகோதரர் தேவராஜன் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் (23.02.2023) ஈஞ்சம் பாக்கம் நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

 

மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி.

 


Wednesday, 22 February 2023

3rd Year Ceremony

 

சகோதரர் தேவராஜன் நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.😫